சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி! தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்!
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆறு பெண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று ஆபத்தான...