கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் குரலெழுப்ப வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
கர்நாடக இசையை உழைக்கும் மக்களிடம் கொண்டு சென்ற அற்புதமான கலைஞர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு சென்னை சங்கீத அகாடமி, சங்கீத கலாநிதி விருது (2024) வழங்கியிருப்பது மிகவும்...