சாம்சங் தொழிலாளர் பிரச்சனை: தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) மாநிலக்குழு கண்டனம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 நவம்பர் 15 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...