நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய பாஜக அரசின் நாசகர கொள்கைகளையும், இதற்கு துணைபோகும் அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் கொள்கைகளையும் அம்பலப்படுத்தி வீடு, வீடாக சென்று சிபிஐ(எம்) பிரச்சாரம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநில செயற்குழு கூட்டம் 24.01.2024 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் என். பாண்டி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...