அரியலூரில் பொதுப்பாதையை மீட்க போராடிய சிபிஐ(எம்) தலைவர்கள், பொதுமக்கள் மீது காவல்துறை தாக்குதல்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், பெரியநாகலூர் ஊராட்சிக்குட்பட்ட காட்டுப்பிரியங்கம் பாலக்கரையில் சுமார் 100 ஆண்டுகளாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொதுப்பாதையை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து இருப்பதை கண்டித்தும்,...










