Tag Archives: அறிக்கை

வேங்கை வயல் Copy
செய்தி அறிக்கை

வேங்கை வயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கால தாமதமில்லாமல் விரைந்து கைது செய்திடுக! தமிழக டிஜிபிக்கு – சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

புதுக்கோட்டை மாவட்டம், இறையூர், வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவுகளை கலந்த குற்றவாளிகளை 17 மாதங்களாகியும் சிபிசிஐடி போலீசார் இதுவரை...

அதிமுக பாஜக அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக Copy
செய்தி அறிக்கை

நிலக்கரி வியாபாரத்தில் அதானி நிறுவனம் பகல் கொள்ளை! அதிமுக – பாஜக அரசுகள் கொள்ளைக்கு உடந்தை!! தமிழ்நாடு மின்வாரியத்திற்கு பல ஆயிரம் கோடி இழப்பு!! அதிமுக-பாஜக-அதானி கூட்டுக் கொள்ளையை விசாரித்திடுக!

பாஜக ஆசியுடன், தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்ற காலத்தில், இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்த தரம் குறைந்த நிலக்கரியை, மூன்று மடங்கு அதிக விலைக்கு வாங்கியதன் மூலம்...

சிபிஐ (எம்) கடிதம்!!
செய்தி அறிக்கை

நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிப்பு! தொழிலாளர்கள் எந்த பயனையும் அடைய முடியாத நிலை! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண – சிபிஐ (எம்) கடிதம்!!

கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்பு சாரா நலவாரியங்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்படட 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்துள்ளதால் நலவாரிய பயன்களை பெற முடியாமல் அவதிப்படும்...

வயிறு எரியும் மோடி Copy
செய்தி அறிக்கை

ஏழைகளுக்கு எது கொடுத்தாலும் வயிறு எரியும் மோடி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தின் மீது மோடியின் கவனம் திரும்பியிருக்கிறது. மாநில அரசுகள் ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால் உடனடியாக அதை இலவசம், ரௌடி கலாச்சாரம்...

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் எம்
மாநில செயற்குழு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி தோழர் எம்.செல்வராசு மறைவு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினருமான தோழர் எம். செல்வராசு அவர்கள் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

Cpim 1 Copy
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சிவகாசி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி! தொடர் விபத்துக்கள், உயிரிழப்புகள் குறித்து உயர்மட்டக்குழு அமைத்து விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ (எம்) வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஆறு பெண்கள் உட்பட 9 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதும், 10க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்று ஆபத்தான...

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

விருதுநகர் மாவட்டம் கல்குவாரியில் வெடி விபத்து: 4 தொழிலாளர்கள் பலி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை! உரிய விசாரணையும், தக்க இழப்பீடும் வழங்கிட வலியுறுத்தல்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே தனியார் கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளதும், பலர் படுகாயமுற்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...

Cpim 2 Copy
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சிபிஐ(எம்) மாநிலக்குழு அலுவலகத்தில்மே தின கொடியேற்று நிகழ்ச்சி

மே தினத்தை முன்னிட்டு நாளை (1.05.2024) காலை 8.30 மணிக்கு சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் கட்சியின் மாநில செயலாளர்...

Template 8.1
சிறப்பு பதிவுகள்

மக்களவைத் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சிபிஐ(எம்) தலைவர்கள் இன்று (15.04.2024) பிரச்சாரம் !

தோழர் கே.பாலகிருஷ்ணன் - திண்டுக்கல்மாநில செயலாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் - திண்டுக்கல்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் அ.சவுந்தரராசன்மூத்த தலைவர் - மதுரை...

Cpim 2 Copy
சிறப்பு பதிவுகள்

மக்களவைத் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துசிபிஐ(எம்) தலைவர்கள் இன்று (11.04.2024) பிரச்சாரம் !

தோழர் சீத்தாராம் யெச்சூரிஅகில இந்திய பொதுச் செயலாளர் மத்திய சென்னை தோழர் கே.பாலகிருஷ்ணன்மாநில செயலாளர் விழுப்புரம் (கண்டாச்சிபுரம்) தோழர் ஜி.ராமகிருஷ்ணன்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சேலம் தோழர் உ.வாசுகி...

1 12 13 14 36
Page 13 of 36