Tag Archives: அறிக்கை

01 Copy 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....

01 Copy (2) Copy
செய்தி அறிக்கை

ஒன்றிய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு சிபிஐ(எம்) நடத்திய மறியலில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு!

கட்சியின் மத்தியக்குழு அறைகூவலின் அடிப்படையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்பை உருவாக்கிட கோரியும், ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மாநிலம் முழுவதும் செப்டம்பர்...

முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!
மாநிலக் குழு

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ (எம்) வரவேற்பு! சட்டவிரோதமாக செயல்பட்ட ஈஷா யோகா மையத்தின் மீது தாமதமில்லாமல் நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்

கோவை மாவட்டம், வெள்ளியங்கிரி மலையில் ஈஷா யோகா மையம் சட்ட வரம்புகளை மீறியும், உரிய அனுமதிகள் பெறாமலும் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் வன நிலங்களை...

முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

நாங்குநேரி மாணவி சந்திரா செல்விக்குவீர தீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கிடுக! முதலமைச்சருக்கு கே. பாலகிருஷ்ணன் கடிதம்!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (24.8.2023) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எழுதியுள்ள...

Photo 2023 08 23 19 00 54
சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கை

உலகமே எதிர்பார்த்த நிலவுப் பயணம் வெற்றி சாதித்துக் காட்டிய இந்திய விஞ்ஞானிகளுக்கு சிபிஐ (எம்) வாழ்த்து

மனித குலத்தை புதிய எல்லைக்கு எடுத்துச் சென்றுள்ள சந்திராயன் 3 விண்கலம், நிலவில் வெற்றிகரமாக இறங்கியிருக்கும் செய்தி பெரும் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு இந்தியரையும் பெருமை...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
மாநிலக் குழு

ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஷபனா (30) என்பவர் சோமாசிபாடி புதூரில் உள்ள அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில்...

Freedome
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சிபிஐ(எம்) சுதந்திர தின வாழ்த்து!

அடிமைத்தளைகள் நொறுக்கப்பட்டு அரசியல் விடுதலை பிரகடனம் செய்யப்பட்டு, விடுதலையின் 76 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து இந்திய மக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு...

சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

நீட் திணிப்பு : மகனும், தந்தையும் துயர மரணம்! ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ்கொள்கையுமே முழுமுதல் காரணம் !சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!

நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர விளைவாக, சென்னை குரோம்பேட்டையில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது....

சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும் அழிக்கும்
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

சுற்றுச்சூழலையும், கடல் வளத்தையும் அழிக்கும்அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தைமுழுமையாக கைவிடுக – சிபிஐ(எம்) வலியுறுத்தல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11,...

அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினை
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

தீர்மானம் – 1 அரசுப் பணிகளில் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டினைசெயல்படுத்தும் வகையில் தனிச்சட்டம் இயற்றிடுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாறன் தலைமையில் செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவிலில் 2023 ஆகஸ்ட் 11,...

1 22 23 24 36
Page 23 of 36