Tag Archives: அறிக்கை

01 Copy
கடிதங்கள்

கட்டி முடிக்கப்படும் வாரிய வீடுகளை நொச்சிக்குப்பம் மீனவ மக்களுக்கே ஒதுக்கீடு செய்திடுக! சிபிஐ (எம்) வலியுறுத்தல்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சாந்தோம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் 1188 குடியிருப்புகள் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், நெச்சிக்குப்பத்தில் வாழும் மீனவ குடும்பங்களுக்கும் வழங்கிட...

ஆளுநரை பதவி நீக்கம் Copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக செயல்படும் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும்! சிபிஐ (எம்) வேண்டுகோள்!!

தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள ஆளுநர் ஆர்.என். ரவி அவர்கள் தொடர்ந்து அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும், ஆளுநருக்கு வகுத்து அளிக்கப்பட்டுள்ள விதிகளுக்கு முரணாகவும் செயல்பட்டு வருகிறார். இதுகுறித்து ஏற்கனவே எண்ணற்ற...

அதிமுக ஆட்சியில் Copy
தீர்மானங்கள்மாநிலக் குழு

அதிமுக ஆட்சியில் நடந்துள்ள அடுக்கடுக்கான ஊழல் – முறைகேடுகள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியீடு! உரிய நடவடிக்கை எடுக்க சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கைகள் முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களை தீட்டுவது, நிறைவேற்றுவது, ஆய்வு செய்வது, பணம் வழங்குவது, டெண்டர் விடுவது, பயனாளிகளை...

May Day
செய்தி அறிக்கை

நூறாண்டுகளுக்கு முன்பு சிங்காரவேலர் உயர்த்திப் பிடித்த மே தின கொடியைக் கம்பீரமாகப் பிடித்துக் களமாடுவோம்; சிபிஐ(எம்) மே தின வாழ்த்துச் செய்தி

உலகத் தொழிலாளர்கள் உவகையோடு கொண்டாடும் உரிமைத் திருநாளாம் மே தினத்தில் கரத்தாலும், கருத்தாலும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு புரட்சிகர...

தூத்துக்குடி வி.ஏ.ஓ லூர்து பிரான்சிஸ் படுகொலை; மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்திட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருகே உள்ள கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அவருடைய அலுவலகத்திலேயே நேற்று (ஏப்ரல் 25) அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்....

நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

நியூஸ் தமிழ் செய்தியாளர் வினோத் சேலம் மாவட்டத்தில் மக்கள் பிரச்சனைகளையும், அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறார். இந்த நிலையில் தனது குழந்தைகளை...

Rer
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தத்தை கைவிடுக! மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முதலமைச்சரை நேரில் சந்தித்து கடிதம்!

24.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:  தொழிற்சாலைகள்...

வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது! Copy
மற்றவை

வேலைநேர அதிகரிப்பு சட்டத்தை ஏற்க முடியாது!

தமிழ்நாடு சட்டமன்றம் தொழிலாளர்களின் வேலைநேரத்தை அதிகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றி இருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தங்கள்...

Karl Marx Monument In Chemnitz 2018
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாநகரில் மாமேதை காரல் மார்க்சின் உருவச்சிலையை நிறுவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்

18.04.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தலைமைச் செயலகம்,புனித ஜார்ஜ் கோட்டை,தமிழ்நாடு அரசு, சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள்:-...

Untitled 1
கடிதங்கள்செய்தி அறிக்கை

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிற்சாலைகள் திருத்தச் சட்டம் 65 ஏ-வை கைவிடுக! தமிழ்நாடு முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம் பெறுநர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

1 26 27 28 36
Page 27 of 36