சாம்சங் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு மாவட்ட செயலாளர் இ.முத்துக்குமார் சட்டவிரோதமாக கைது செய்து அடைத்து வைப்பு! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வன்மையான கண்டனம்! உடனடியாக விடுவிக்க சிபிஐ(எம்) வலியுறுத்தல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டம் தொழிலாளர்களுக்கு...