ஆய்வறிஞர் ராஜ் கவுதமன் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
எழுத்தாளரும், இலக்கிய, சமூக, பண்பாட்டுத்துறை ஆய்வாளருமான பேராசிரியர் ராஜ் கவுதமன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தொல்காப்பியம்,...