சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: மொத்த சுமையையும் மாநில அரசிடம் சுமத்தி வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு: சி.பி.ஐ(எம்) வன்மையான கண்டனம்!
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த ஒரு பைசா கூட நிதி ஒதுக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கைவிரித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டின்...