வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மறைவு! சிபிஐ(எம்) இரங்கல்!!
வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட்...










