முரசொலி செல்வம் மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
முரசொலி இதழின் ஆசிரியரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவருமான முரசொலி செல்வம் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் என்கிற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு...