கிருஷ்ணகிரி மாவட்டம் சோக்காடி கிராமத்தில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்தவர்கள் புகுந்து கொடூரத் தாக்குதல்! சிபிஐ(எம்) கண்டனம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.11.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...