நெஞ்சை உலுக்கும் கள்ளச்சாராய சாவுகள்! அரசியல், அதிகார வர்க்க காவல்துறை கூட்டணியை கண்டறிந்து உறுதியான கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்க! கள்ளச்சாராய போதைப் பொருள் புழக்கத்தை ஒழித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்க! சிபிஐ(எம்) சார்பில் ஜூன் 25ல் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கள்ளக்குறிச்சியில் விஷ சாராய சாவுகள் மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அப்பாவி மக்களின்...










