இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் சிபிஐ(எம்) அளித்த மனு
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் இன்று (23.02.2024) சென்னையில் நடைபெற்ற கருத்துக் கேட்பு கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி...