சாம்சங் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு சிபிஐ(எம்) கண்டனம்! தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தல்!
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் செயல்பட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிற்சாலையில் கடந்த ஆண்டு பல கட்ட போராட்டங்களை மேற்கொண்டு தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை தொழிலாளர்கள் பெற்றனர்....