Tag Archives: மு.க.ஸ்டாலின்

New statement copy
மற்றவை

குறைந்தபட்ச தொகையை காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல்மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க செய்திட கேட்டு முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

01 copy 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....

சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

நீட் திணிப்பு : மகனும், தந்தையும் துயர மரணம்! ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ்கொள்கையுமே முழுமுதல் காரணம் !சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!

நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர விளைவாக, சென்னை குரோம்பேட்டையில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது....

01 copy
செய்தி அறிக்கைமாநிலக் குழு

ராகுல்காந்தி பதவி பறிப்பு ; தண்டனைக்கு இடைக்கால தடை!உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு சிபிஐ(எம்) வரவேற்பு

மோசடிப் பேர்வழிகளின் பெயர்களில் மோடி என்ற பெயர் இருப்பதை குறிப்பிட்டு ராகுல் காந்தி பேசியதற்காக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் அவருக்கு உச்சபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்...

Firefox screenshot 2023 07 01t06 22 47.210z
செய்தி அறிக்கை

அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 30 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர்...

Firefox screenshot 2023 06 21t13 38 11.578z
செய்தி அறிக்கை

500 டாஸ்மாக் கடைகள் மூடல்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

தமிழ்நாடு அரசு சட்டப் பேரவையில் அறிவித்தபடி நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவித்திருப்பதை #CPIM வரவேற்கிறது. படிப்படியாக மதுக்கடைகளை குறைத்து தமிழ்நாட்டில் பூரண...

Tnpsc group 4 exam
கடிதங்கள்செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு! காலிப் பணியிடங்களை 20,000 ஆக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ (எம்) கடிதம்

15.06.2023 பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,தமிழ்நாடு அரசு,தலைமைச் செயலகம்,சென்னை - 600 009. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம். பொருள் : தமிழ்நாடு அரசு...

Senthil balaji arrest
செய்தி அறிக்கை

ஒன்றிய அரசின் அமலாக்கத்துறையின் அராஜகம்; சிபிஐ(எம்) கண்டனம்!

ஒன்றிய பாஜக அரசு எதிர்க்கட்சி தலைவர்களை சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்ற அமைப்புகளை பயன்படுத்தி பழிவாங்கும் நோக்கத்தோடு கைது செய்து சிறையில் அடைத்து வருவது நாடறிந்ததே....

12k part time teachers
செய்தி அறிக்கை

குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்கிட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்குறைந்த ஊதியத்தில் பணியாற்றும்

அரசுப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக  உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக் கலை உள்ளிட்டு வாழ்வியல் திறன் பாடங்களை கற்றுக் கொடுக்கும்...

1 2 3 6
Page 2 of 6