நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்: 10 ஆண்டு கால மோடி ஆட்சிக்கு பலத்த அடி! தமிழகம் – புதுவையில் இந்தியா கூட்டணி வரலாறு காணாத வெற்றி! வாக்காளப் பெருமக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நன்றி!!
2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. பாஜகவின் அதிகார பலம், தில்லுமுல்லுகள், பண பலம், வெறுப்பு பேச்சுகள் இவைகளை முறியடித்து பாஜகவின் தனித்த ஆட்சிக்கு வாக்காளர்கள்...










