ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகல்! மாணவர், இளைஞர்களின் நாடு தழுவிய எழுச்சிக்கு கிடைத்த வெற்றி!! சிபிஐ(எம்) மாநில செயற்குழு பாராட்டு!!!
நாடு முழுமையும் கனன்று எழுந்த மாணவர், இளைஞர்கள் எழுச்சியின் பின்புலத்தில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியுள்ளார். மாணவர்களின் ஏக்கங்கள், உணர்வுகள், எதிர்பார்ப்புகளை மதித்து...










