Tag Archives: DMK

Artboard 1
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

மயிலாடுதுறையில் கள்ளச்சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இரண்டு மாணவர்கள் வெட்டிப்படுகொலை!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!!

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே பெரம்பூர் காவல் சரகத்திற்குட்பட்ட முட்டம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனை செய்த வியாபாரிகளை தட்டிக் கேட்ட இரண்டு கல்லூரி மாணவர்கள் ஹரிஷ் மற்றும்...

Cpim 2 Copy
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

குடிமனைப் பட்டா பிரச்சனைக்கு தீர்வு! தமிழ்நாடு அரசின் முடிவுக்கு சிபிஐ(எம்) வரவேற்பு!!

சென்னையை சுற்றியுள்ள நான்கு மாவட்டங்களில் 32 கிலோ மீட்டருக்குள் உள்ள பகுதிகளில் 29,187 குடும்பங்களுக்கும், அதேபோல் சென்னை மாநகராட்சி தவிர்த்து மற்ற மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஆட்சேபணையற்ற...

Web
செய்தி அறிக்கை

விவசாயக் கல்லூரி மாணவி சந்தேக மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு உத்திரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தாலுகா, வீரமாணிக்கபுரம் 1வது தெருவில் வசிக்கும் செல்வகுமாரின் மகள் பிரித்திதேவி, சிவகங்கை மாவட்டம்  விசாலன்கோட்டை சேது பாஸ்கரா விவசாயக் கல்லூரியில் பிஎஸ்சி அக்ரி...

Cpim Statenment
செய்தி அறிக்கை

பண்டிகைக்காலம், மழை வெள்ள சூழலை பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் கடும் விலையேற்றம்; அரசு தலையிட்டு முறைப்படுத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்

பண்டிகைக் காலம் மற்றும் மழை வெள்ள சூழலை பயன்படுத்திக் கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாட்கள் இடைவெளியில்...

Cpim
மாநிலக் குழு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்! முதலமைச்சர் தலையிட்டு சுமுகத் தீர்வு காண சிபிஐ (எம்) வலியுறுத்தல்!!

போக்குவரத்து ஊழியர்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களுக்கு 90 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ள பஞ்சபடியை உடனடியாக வழங்கிட வேண்டும்...

New statement copy
மற்றவை

குறைந்தபட்ச தொகையை காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல்மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க செய்திட கேட்டு முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

01 copy 2
தீர்மானங்கள்மாநில செயற்குழு

அர்ச்சகர் நியமனத்தில் இனி பாலின பேதமும் கிடையாது! தமிழ்நாடு அரசின் வரலாற்றுச் சாதனைக்கு சிபிஐ(எம்) பாராட்டு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி தலைமையில் சென்னையில் 2023 செப்டம்பர் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெற்றது....

சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!
சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

நீட் திணிப்பு : மகனும், தந்தையும் துயர மரணம்! ஆளுநர் ரவியும், ஆர்.எஸ்.எஸ்கொள்கையுமே முழுமுதல் காரணம் !சிபிஐ (எம்) கடும் கண்டனம்!!

நீட் தேர்வு திணிக்கப்பட்டதன் கொடூர விளைவாக, சென்னை குரோம்பேட்டையில் வசித்துவரும் ஜெகதீஸ்வரன் என்ற மாணவரும், அவருடைய தந்தையும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அளிக்கும் செய்தி வந்துள்ளது....

River 1582131234 1582556101
செய்தி அறிக்கை

தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைக்கு எதிராக தொடர்ந்து பேசும் கர்நாடக துணை முதல்வருக்கு சிபிஐ(எம்) கண்டனம்

காவிரி நதியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார் அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார். அப்போது பெண்ணையாற்று பிரச்சனையில்...

Firefox screenshot 2023 07 01t06 22 47.210z
செய்தி அறிக்கை

அரசமைப்புச் சட்டத்தை தொடர்ந்து அவமதிக்கும் தமிழக ஆளுநரை திரும்பப் பெறுக!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் ஜூன் 30 அன்று சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர்...

1 2 6
Page 1 of 6