சென்னை உள்ளிட்டு பல மாவட்டங்களில் கனமழை! ஏரிகள், அணைகளில் தண்ணீர் முழுமையாக எட்டும் நிலை!! கரையோர மக்களுக்கு முறையான எச்சரிக்கை அறிவிப்பும், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும், ஒரு சில பகுதிகளில் அது மிக...