மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் மாதாந்திர உதவித் தொகையை ரூ.6,000/ ஆக உயர்த்தி வழங்கிடுக!தமிழக முதலமைச்சருக்கு சிபிஐ(எம்) கடிதம்!
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் உதவித் தொகையை உயர்த்தி வழங்கிடவும், உதவித்தொகை கேட்டு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கால தாமதமில்லாமல் வழங்கிடவும், வயது தளர்வு கமிட்டியை ரத்து செய்யவும், ...