தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டையடித்து இலங்கை அரசு அட்டூழியம்; செப்.20 ராமேஸ்வரத்தில் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்தும், உடைமைகளை முடக்கியும் அச்சுறுத்தி வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் தற்போது மீனவர்களை மொட்டையடித்து அவமதிக்கும் அநாகரீக எல்லைக்குச் சென்றுள்ளது. இலங்கை கடற்படையின்...