பொன்முடி அவர்களுக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும்! ஆளுநர் ரவி பதவி விலக வேண்டும்!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!!
திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு க.பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டுமென தமிழ்நாடு அரசு பரிந்துரை...