Tag Archives: அறிக்கை

Out
சட்டமன்றம்சிறப்பு பதிவுகள்செய்தி அறிக்கைமாநில செயற்குழுமாநிலக் குழு

உடனடியாக மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்புக்கான சட்டத்தை இயற்ற அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்!

வங்காளத்தின் ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் இளம் மருத்துவர் மீது நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான பாலியல் வன்முறை மற்றும் கொலைக்கு எதிரான கோபமான போராட்டங்களில் மருத்துவர்கள், குறிப்பாக இளம் மருத்துவர்கள் முன்னெப்போதும்...

Cpim 2 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைகடிதங்கள்செய்தி அறிக்கைதீர்மானங்கள்மற்றவைமாநில செயற்குழு

பாரத் மிகுமின் நிறுவனம் (BHEL) – அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், அண்டை நாடுகளிலிருந்து மூலப் பொருட்கள் வாங்குவதற்கு ஒன்றிய அரசு பாரபட்சமான கட்டுப்பாடு! பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு! இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி பிரதமருக்கு சிபிஐ(எம்) கடிதம்!

பெல் நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்தும், இந்தியாவின் எல்லை அருகமை நாடுகளிலிருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பாக உள்ள பிரச்சனைகளை களைய வலியுறுத்தியும் மாண்புமிகு...

Cpim 2 Copy
ஆவணங்கள்உண்மை அறியும் அறிக்கைசட்டமன்றம்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழுமாநிலக் குழு

சிபிஐ(எம்) அரசியல்தலைமைக்குழுஅறிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் ஆகஸ்ட் 6 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு; வயநாடு துயரம் இயற்கை பேரழிவுகள்...

22222222222 Copy
உண்மை அறியும் அறிக்கைசட்டமன்றம்செய்தி அறிக்கைநிகழ்வுகள்மத்தியக் குழு

வினேஷ் போகத் தகுதியிழப்பு: வீரர்கள், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள ஐயங்களுக்கு ஒன்றிய பாஜக அரசு பதில் அளிக்க வேண்டும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட வீராங்கனை வினேஷ் போகத் இறுதிப் போட்டிக்கு முன்னதாக 100 கிராம் எடை கூடுதலாக இருப்பதாகச் சொல்லி...

Cpim Copy
24 வது மாநில மாநாடுசெய்தி அறிக்கை

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-ன் 24வது தமிழ்நாடு மாநில மாநாடு! 2025 ஜனவரி 3, 4, 5 தேதிகளில் விழுப்புரத்தில் நடைபெறுகிறது!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மத்தியக்குழு கூட்டம் கடந்த ஜூன் மாதம் டெல்லியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கட்சியின் கிளை மாநாடுகள் துவங்கி இடைக்கமிட்டி மாநாடுகள், மாவட்டக்குழு மாநாடுகள்,...

சாகுபடிக்கு தண்ணீர் திறக்க மறுப்பதா
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியபோதும் டெல்டா மாவட்டங்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க மறுப்பதா?

கர்நாடகத்தில் பெய்த அதிகனமழையின் காரணமாக மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாக 1 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டு, காவிரி மற்றும் கொள்ளிடம்...

22222222222 Copy
மற்றவை

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும்! உச்சநீதிமன்றம் வரலாற்றுசிறப்புமிக்கதீர்ப்பு!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி!!!

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி. தமிழ்நாட்டில்...

22222222222 Copy
மற்றவை

வாழ்வாதாரம்மற்றும்தொழிலாளர்கோரிக்கைகளைமுன்வைத்துபோராடுவோரைகைதுசெய்வதுநியாயமல்ல!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

Cpim Erangal Copy
மற்றவை

வயநாட்டில் நிலச்சரிவு: 80க்கும் மேற்பட்டோர் பலியான துயரம்! சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

Cpim 2 Copy
மற்றவை

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு #CPIM அரசியல் தலைமைக்குழு இரங்கல்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் நிலச்சரிவால்  மரணமடைந்தவற்களுக்கு சி.பி.ஐ (எம்) அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது. தற்போதைய நிலவரப்படி 63 பேர் உயிரிழந்துள்ள...

1 33 34 35 61
Page 34 of 61