வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்
வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்குவிப்புத் திட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை...