ஒன்றிய பாஜக அரசின் நாசகர நடவடிக்கைகளை கண்டித்து தமிழகத்தில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தம் வெற்றி! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!
பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஊதியம், பழைய...










