வாழ்வாதாரம்மற்றும்தொழிலாளர்கோரிக்கைகளைமுன்வைத்துபோராடுவோரைகைதுசெய்வதுநியாயமல்ல!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...