நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து சாதிவெறியர்கள் கொடூர தாக்குதல்: சிபிஐ(எம்) கடும் கண்டனம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் நேற்று (02.11.2023) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல்...










