மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.450 கோடி மோசடி!பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை பெற்றுத்தரக்கோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு – சிபிஐ(எம்) கடிதம்!!
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்டு நிதி நிறுவனத்தில் ரூ. 450 கோடி மோசடி நடைபெற்ற வழக்கில் விரைவு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவும், இந்த நிதிநிறுவனத்தில் வைப்புத் தொகை...










