சிறப்பு பதிவுகள்மாநிலக் குழு

கன்னியாகுமரியில் மோடி தியானம்தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானதுதொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும்! இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு – சிபிஐ(எம்) கடிதம்

5 Copy

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி 2024 மே 30 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (29.05.2024) இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சியில் செய்தி வெளியிட கேட்டுக் கொள்கிறோம்.

To
The Chief Election Commissioner,
Election Commission of India,
Nirvachan Sadan, Ashoka Road,
New Delhi 110001.

Respected Sir,

Sub: Prime Minister Narendra Modi’s meditation at Kanyakumari – violation of the model code of conduct – requesting to ban the telecast and broadcast of the Meditation.

We bring to your attention the following issue which could become a serious violation of the model code of conduct.

Last phase of the parliamentary elections is scheduled on June 1st and the campaign comes to an end by the evening of 30th May. Voters from 57 constituencies spread across 8 states and UT will exercise their franchise on June 1st. In this situation there are reports that Prime Minister Shri Narendra Modi will meditate in Vivekananda memorial at Kanyakumari district, Tamilnadu during May 30 and June 1st.

It is his personal choice and we have nothing to say about it. But the print and electronic media and social media, most probably , will cover the event including airing it live and that will become a huge propaganda material for Shri Modi and his political party. This will affect the concept of level playing field for all the candidates and their parties which the election commission endeavours to provide and protect. Shri Modi and his party will continue to be in the lime light till the day of election and it defeats the very purpose of ending the campaign 48 hours earlier. That will be a serious violation of the model code of conduct.

So, we request the commission to ban the telecast, broadcast of this news in both mainstream media and social media and render justice in this matter:

Yours faithfully,
(K. Balakrishnan)
State Secretary