மற்றவை

22222222222 Copy
மற்றவை

அருந்ததியர் உள்ஒதுக்கீடு செல்லும்! உச்சநீதிமன்றம் வரலாற்றுசிறப்புமிக்கதீர்ப்பு!! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி!!!

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி. தமிழ்நாட்டில்...

22222222222 Copy
மற்றவை

வாழ்வாதாரம்மற்றும்தொழிலாளர்கோரிக்கைகளைமுன்வைத்துபோராடுவோரைகைதுசெய்வதுநியாயமல்ல!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

Cpim Erangal Copy
மற்றவை

வயநாட்டில் நிலச்சரிவு: 80க்கும் மேற்பட்டோர் பலியான துயரம்! சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு ரூ. 10 லட்சம் நிவாரண உதவி!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று (30.07.2024) சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு...

Cpim 2 Copy
மற்றவை

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு #CPIM அரசியல் தலைமைக்குழு இரங்கல்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் தொடர் நிலச்சரிவால்  மரணமடைந்தவற்களுக்கு சி.பி.ஐ (எம்) அரசியல் தலைமைக்குழு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறது. தற்போதைய நிலவரப்படி 63 பேர் உயிரிழந்துள்ள...

Cpim 2 Copy
மற்றவை

நாசகர பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் சார்பில் ஆகஸ்ட் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் மறியல் போர்

சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ (எம்.எல்) ஆகிய இடதுசாரி கட்சிகளின் கூட்டறிக்கை ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு!ஏழை, நடுத்தர மக்கள் மீது தாக்குதல்!கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை மழை!...

மாற்றுத்திறனாளிகள் உலக தினம் Copy
மற்றவை

2023 டிச-3 மாற்றுத்திறனாளிகள் உலக தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

கண்ணியம் மற்றும் சமத்துவமிக்க வாழ்க்கைக்கான தேடலுடன் வாழும் லட்சக் கணக்கான அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் உலக தின வாழ்த்துகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) தெரிவித்துக் கொள்கிறது.தற்போது உக்ரைன்-ரஷ்யாவுக்கும்...

Modi Scam Copy
மற்றவை

மோடி ஆட்சியில் அமலாக்கத்துறையிலும் ஊழல்! உரிய விசாரணை நடத்தி வெள்ளையறிக்கை வெளியிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் மருத்துவரை மிரட்டி மதுரையில் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். ஏற்கனவே ரூ. 3...

Cpim 2 Copy
மற்றவை

ஈரோடு மாவட்டத்தில் பட்டியலின அருந்ததிய இளைஞர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்க!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் மாநிலக்குழு கூட்டம் கோயம்புத்தூரில், நவம்பர் 30, டிசம்பர் 1 - 2023 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம்...

Wrapper A4
ஆவணங்கள்

பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாடு… மின்நூல் வெளியீடு…

அன்பான தோழர்களே, கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை பகுதியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெற்ற பெண்ணுரிமை பாதுகாப்பு சிறப்பு மாநாட்டின் ஆவணங்களை தொகுத்து மின் நூலாக...

New Statement Copy
மற்றவை

குறைந்தபட்ச தொகையை காரணம் காட்டி வங்கிகள் பிடித்தம் செய்யாமல்மகளிர் உரிமைத் தொகை முழுமையாக குடும்பத் தலைவிகளுக்கு கிடைக்க செய்திட கேட்டு முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்!!

இதனை தங்களின் மேலான பத்திரிகை / தொலைக்காட்சி / ஊடகங்களில் செய்தி வெளியிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெறுதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு,...

1 2 3 6
Page 2 of 6