சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மாநிலக்குழு கூட்ட தீர்மானங்கள்:
03.12.2025இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் டிசம்பர் 2, 3 தேதிகளில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில்...










