போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவியை பாலியல் வல்லுறவு செய்த கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக! இவ்வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் செயல்படும் தனியார் மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) என்ற பெயரில் போலி முகாம் நடத்திய நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த...