Tag Archives: அறிக்கை

1 cartion
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

சேலத்தில் அரசுப்பேருந்து மோதி 8 பேர் பலி! சிபிஐ(எம்) வேதனை!

சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு பகுதியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து, எதிர்புறம் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்திலும், அவ்வழியாக இரண்டு...

Covai Bharathiyar Univ
செய்தி அறிக்கைமாநில செயற்குழு

கோயம்புத்தூரில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு ரூ. 164 கோடி இழப்பீடு!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்திற்கு வெற்றி!!

                கோவையில் 45 ஆண்டுகளுக்கு முன்பு வடவள்ளி, சோமையம்பாளையம் மற்றும் வீரபாண்டி கிராமத்தில் விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட 924 ஏக்கர் நிலத்திற்கு இழப்பீடு வழங்க 14.03.2026 அன்று தமிழ்நாடு...

S Tamilselvan
செய்தி அறிக்கைமற்றவைமாநில செயற்குழு

சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து!

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், செம்மலர் ஆசிரியருமான எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு 2025 ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட்...

1 cartion
அரசியல் தமைமைக்குழுசெய்தி அறிக்கை

உச்சநீதிமன்றத் தீர்ப்பு உயிரியல் யதார்த்தங்களை உணரவில்லை மாதவிடாய் விடுப்பு உரிமை உழைக்கும் பெண்களின் உரிமையே!

மாதவிடாய் விடுப்பு உரிமை என்பது உழைக்கும் பெண்களின் உரிமையின்  ஒரு பகுதியே என்றும், பெண்களின் உயிரியல் யதார்த்தங்களை உச்சநீதி மன்றத் தீர்ப்பு உணரவில்லை.வேலை செய்யும் பெண்களுக்கு மாதவிடாய்...

Vairamuthu Award
செய்தி அறிக்கை

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!

இந்திய இலக்கிய உலகின் மிக உயரிய அங்கீகாரமான ஞானபீட விருது, புகழ்பெற்ற தமிழ்க் கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய மைல் கல்லாகும்....

Sate
மாநிலக் குழு

தூத்துக்குடி அருகே +2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனம்!!

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெஞ்சை உலுக்குகிறது. இந்தக்...

1 cartion
செய்தி அறிக்கை

மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினம்! சிபிஐ(எம்) வாழ்த்து!!

நூற்றாண்டுகளாகப் பெண்கள் எதிர்கொண்ட சுரண்டல், அடக்குமுறை, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிராக உலகளாவிய அளவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பெருமைமிகு வரலாற்றை நினைவு கூரும் நாளே சர்வதேச பெண்கள் தினமாகும்....

PS copy
செய்தி அறிக்கை

நாங்குநேரி இரட்டை கொலை! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடுக! தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!

               மார்ச் 2 அன்று மாலை நாங்குநேரி அருகில் உள்ள தெற்கு நாங்குநேரி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பெரும்பத்து இந்திரா நகர் காலனியில் 9 பேர் கொண்ட...

BUs
செய்தி அறிக்கை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் விபத்தை தடுக்க யாகம் நடத்திய அதிகாரிகள்!

விபத்துக்கள் இல்லாமல் பேருந்துகள் இயங்க ஹோமம் நடத்தி பரிகார பூஜை செய்ய வேண்டுமென அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்ட மேலாண்மை இயக்குநர் அவர்களின் உத்தரவின் பேரில்...

1 PS copy
செய்தி அறிக்கை

தமிழகத்தில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்திட வேண்டும்! தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட்...

1 2 3 4 60
Page 3 of 60