தொழிலாளர் உரிமைகளைப்பறிக்கும் தொகுப்பு சட்டங்களை திரும்பப் பெறுக! டிசம்பர் 8 அன்று தமிழ்நாடு முழுவதும் சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, வி.சி.க, சி.பி.ஐ (எம்.எல்) கண்டன ஆர்ப்பாட்டம்!!
தொழிலாளர் வர்க்கத்தின் மீது கடுமையான தாக்குதலை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு தொடுத்துள்ளது. கார்ப்பரேட் - இந்துத்துவ கூட்டணியின் வெளிப்பாடாகவே 29 தொழிலாளர் சட்டங்களை 4...










