அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்! சிபிஐ(எம்) ஆதரவு!!
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் நீண்ட வரலாறு கொண்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள், 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்குதல், அயற்பணியிட ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் நிறுவனங்களிலேயே...










