உள்ளாட்சி தேர்தலில் போட்டியின்றி தேர்வான நாயக்கநேரி பட்டியலின பெண் ஊராட்சி தலைவர் இந்துமதிக்கு உடனடியாக பதவி பிரமாணம் செய்து வைத்திடுக! தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து சிபிஐ(எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் முறையீடு!
பொருள்:- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம், நாயக்கநேரி ஊராட்சி மன்ற தலைவராக 2021 செப்டம்பர் தேர்தலில் போட்டியின்றி தேர்வான பட்டியலினத்தை சேர்ந்த திருமதி இந்துமதி, க/பெ...