ஒன்றிய மோடி அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு சிபிஐ(எம்) நடத்திய மறியலில் ஒரு லட்சம் பேர் பங்கேற்பு!
கட்சியின் மத்தியக்குழு அறைகூவலின் அடிப்படையில், விலைவாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்பை உருவாக்கிட கோரியும், ஒன்றிய பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்தும் மாநிலம் முழுவதும் செப்டம்பர்...










