தீபாவளிக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தையும் தீபாவளி தொகுப்பாக ரேஷன் கடைகளில் வழங்கிடுக! தமிழ்நாடு அரசுக்கு சிபிஐ(எம்) கோரிக்கை
அக்டோபர் 31 தேதி அனைத்துப்பகுதி மக்களாலும் தீவாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. ஆனால் மிகக் கடுமையான விலைவாசி உயர்வின் காரணமாக உழைக்கும் மக்களுக்கு இது தித்திக்கும் தீபாவளியாக...