விமான சாகச நிகழ்வை காண வந்த 5 பேர் வெப்பவாத தாக்கத்தில் பலி! உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவும்உரிய இழப்பீடு வழங்கிடவும் சிபிஐ(எம்) வலியுறுத்தல்
சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக் கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்றவர்களில் இருநூற்றுக்கும் அதிகமானவர்கள் வெப்பத்தின் தாக்கத்தால்...










